நன்மைகள் :

  •  தினமும் ஓடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவும் .
  • நல்ல கொழுப்பு அதிகரித்து கெட்ட  கொழுப்பு களை நீக்குகின்றன.  
  •  தினமும் ஓடுவதால் இரத்த ஓட்டத்தையும் ஆக்ஸிஜனையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதன் மூலம் மூளை புத்துணர்ச்சியடைகிறது.
  • தினமும் அதிகாலை ஐந்து கிலோமீட்டர் நடைப்பயிற்சி அல்லது ஓடும்பொழுது உடல் பருமன் குறைகிறது. உடலில் உள்ள எலும்புகள் மற்றும் தசைகள்  வலுவடைகிறது. 
  • எதிர்காலங்களில் எலும்பு சம்மத்தமான நோய்கள்(மூட்டு வலி,மேல் முதுகுவலி,எலும்பு புற்றுநோய்) வராமல் தடுக்கின்றன.
  • கால் மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகள் விரிவடைய உதவுகிறது. தினமும் ஓடுவதால் நோய்யெதிர்ப்பு சக்தி மற்றும் மனஅழுத்தத்தை குறைக்ககூடிய கார்மோனை அதிகரிக்க உதவுகிறது. 
  • நாம் ஓடும் பொழுது வியர்வை உருவாகிறது. இதன் மூலம் நச்சு கிருமிகள் வெளியேறுகிறது.
  •  சிலர் நடக்கும் பொழுது உடல் சாய்ந்து நடப்பார்கள் இவர்கள் தினமும் ஓடும்பொழுது முதுகு பகுதி விரிவடைந்து உடல் அமைப்பு சரியாகமருகிறது.
  • நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஓடும்பொழுது அவர்களின் சர்க்கரை அளவு குறைகிறது. 
  •      நமது உடலில் உள்ள தசைகள் வலுவடைகிறது
  • பசியை தூண்டும் மற்றும் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்
  • அதிக காலங்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்போம்.
  • தினமும் ஓடுபவர்களுக்கு சர்க்கரைநோய் வராது என்று அமெரிக்க ஆய்வில் கண்டறியப்பட்டது.
  • எப்பொழுதும் உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.மற்றும் ஓரு வேலையை சீக்கிரமாக செய்து முடிக்க தூண்டும்.

தீமைகள் :

                             ஒன்றும் இல்லை 

 இவை அனைத்தும் நாம் தினமும் ஓடுவதால் ஏற்படும் நன்மைகள் அதனால் நாம் அனைவரும் சிறிய நேரம் செலவு செய்து  ஓடுவதால் நாம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம் 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *