அல்சர் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள் 

ஆப்பிள் 

ஆப்பிள் தினமும் சாப்பிட்டால் அல்சர் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்கிறது.

ஆப்பிளில் பல சத்துவகைகள் உள்ளது அதில் 25 சதவீதம் கார்போஹைட்ரேட் மற்றும் 3 சதவீதம் நார்ச்சத்து மற்றும் 1சதவீதம் புரதச்சத்துக்கள் உள்ளது.

 இதனால் நாம் அனைவரும் ஆப்பிளை தினமும் சாப்பிடவேண்டும்.

கற்றாழை

கற்றாழையை சாப்பிட்டுவந்தால் அல்சர் குணமாகும் மற்றும் ஹார்மோனை சுரக்க கற்றாழை பெரிதும் உதவுகிறது.

குடல்புண், கருப்பை நோய் மற்றும் மூலநோய் , கண்நோய்,ஆகிய நோய்களை குணப்படுத்த கூடிய வல்லமை கொண்டது.

இதை தினமும் சாப்பிட்டுவந்தால் உடல் சூட்டை சமநிலைக்கு கொண்டுச்செல்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *